sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 மாநகராட்சி குப்பை வரி சிறப்பு முகாம்

/

 மாநகராட்சி குப்பை வரி சிறப்பு முகாம்

 மாநகராட்சி குப்பை வரி சிறப்பு முகாம்

 மாநகராட்சி குப்பை வரி சிறப்பு முகாம்


ADDED : ஜன 04, 2026 05:25 AM

Google News

ADDED : ஜன 04, 2026 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் உள்ள குடியிருப்புகள், வணிக கட்டடங்கள், தொழில் நிறுவனங்கள், இதர கட்டடங்களுக்கு வரிவிதிப்பு செய்து, குப்பை வரி வசூலிக்கப்படுகிறது.

குப்பை வரி தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய கீழ்கண்டவாறு சிறப்பு முகாம்நடைபெற உள்ளது. ஜன.7- சி.எம்.ஆர்.ரோடு, முனிச்சாலை மண்டலம் 4 (தெற்கு) அலுவலகம்,ஜன.8- மேலமாரட் வீதி, (ரயில் நிலையம் எதிரில்) மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகம், ஜன.9-ரேஸ்கோர்ஸ் சாலை, மண்டலம் 2 (வடக்கு) அலுவலகம், ஜன.10-சர்வேயர் காலனி, மண்டலம் 1 (கிழக்கு) அலுவலகம்,திருப்பரங்குன்றம் (தியாகராஜர் பொறியியல் கல்லுாரி அருகில்) மண்டலம் 5 (மேற்கு அலுவலகம்). 'குப்பை வரியில் சந்தேகம், குறைபாடு இருந்தால் கட்டட உரிமையாளர்கள் சொத்து வரி ரசீதை சமர்ப்பித்து தீர்வு காணலாம் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us