ADDED : ஏப் 14, 2026 11:33 PM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: சமயநல்லுார் குபேராலட்சுமி நகரில் அருள்தரும் ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு சுவாமிக்கு 18 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
