தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/துாத்துக்குடி – பெங்களூரு இடையே சிறப்பு ரயில்

துாத்துக்குடி – பெங்களூரு இடையே சிறப்பு ரயில்

துாத்துக்குடி – பெங்களூரு இடையே சிறப்பு ரயில்


UPDATED : அக் 14, 2026 07:56 PM

ADDED : அக் 14, 2026 07:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 07:56 PM ADDED : அக் 14, 2026 07:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: கர்நாடக மாநிலம் பெங்களூரு – துாத்துக்குடி இடையே சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நாளை (அக்.,16) இரவு 9:45 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட்டில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06533), மறுநாள் மதியம் 12:30 மணிக்கு துாத்துக்குடி செல்கிறது. மறுமார்க்கத்தில், அக்.,17 மதியம் 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06534), மறுநாள் அதிகாலை 5:30 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் செல்கிறது.

கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஓமலுார், தர்மபுரி, ஓசூர் ஸ்டேஷன்களில் நின்று செல்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us