sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஏப்.,14 ராஜஸ்தானுக்கு சிறப்பு ரயில் இயக்கம்

/

ஏப்.,14 ராஜஸ்தானுக்கு சிறப்பு ரயில் இயக்கம்

ஏப்.,14 ராஜஸ்தானுக்கு சிறப்பு ரயில் இயக்கம்

ஏப்.,14 ராஜஸ்தானுக்கு சிறப்பு ரயில் இயக்கம்


ADDED : ஏப் 11, 2025 02:33 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:மதுரையில் இருந்து ராஜஸ்தானின் பகத் கி கோதி வரை செல்லும் சிறப்பு ரயில் ( 06067 ) ஏப்.,14 ல் இயக்கப்படஉள்ளது. இதில் 12 ஏ.சி., 3 அடுக்கு பெட்டிகள், 6 ஏ.சி., எகானமி பெட்டிகள் உள்ளன.

ஏப்.,14 காலை 10:45 மணிக்கு மதுரையில் புறப்பட்டு திருச்சி, விருத்தாச்சலம், சென்னை எழும்பூர், நெல்லுார், விஜயவாடா, வாராங்கல், குஜராத் மாநிலம் அங்கலேஷ்வர் வழியாக ராஜஸ்தான் மாநிலம் பக்தி கி கோதியில் ஏப்.,16 மதியம் 12:30 மணிக்கு சென்றடைகிறது. பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us