தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சிறப்பு ரயில்  சேவை நீட்டிப்பு

 சிறப்பு ரயில்  சேவை நீட்டிப்பு

 சிறப்பு ரயில்  சேவை நீட்டிப்பு


ADDED : செப் 12, 2026 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 05:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: பண்டிகை காலத்தை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்களின் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வெள்ளி தோறும் இயக்கப்படும் சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06045) அக்.,23 வரை, ஞாயிறு தோறும் இயக்கப்படும் கன்னியாகுமரி - எழும்பூர் சிறப்பு ரயில் (06046) அக்.,25 வரை நீட்டிக்கப்படுகிறது.

திங்கள் தோறும் இயக்கப்படும் துாத்துக்குடி - ஆந்திர மாநிலம் நரசாபூர் சிறப்பு ரயில் (06019) நவ.,30 வரை, புதன் தோறும் இயக்கப்படும் நரசாபூர் - துாத்துக்குடி சிறப்பு ரயில் (06020) டிச.,2 வரை நீட்டிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us