தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சிறப்பு ரயில்கள் ரத்து

சிறப்பு ரயில்கள் ரத்து

சிறப்பு ரயில்கள் ரத்து


ADDED : அக் 26, 2025 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2025 04:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : பயணிகளிடத்தில் போதிய வரவேற்பின்மையால் கீழ்க்காணும் பண்டிகை கால சிறப்பு ரயில்களை தென்மேற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

n அக்., 27 (நாளை) முதல் நவ., 24 வரை திங்கள் தோறும் இயக்கப்படும் மைசூரு - திருநெல்வேலி (06239), அக்., 28 முதல் நவ., 25 வரை செவ்வாய் தோறும் இயக்கப்படும் திருநெல்வேலி - மைசூரு (06240) ஆகிய சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

n அக்., 27ல் மைசூரு - ராமநாதபுரம் (06237), அக்., 28ல் ராமநாதபுரம் - மைசூரு (06238) ஆகிய சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

n அக்., 30, நவ., 6 முதல் 29 வரை வியாழன், சனிக்கிழமைகளில் இயக்கப்படும் மைசூரு - காரைக்குடி (06243), அக்., 31, நவ., 7 முதல் 30 வரை வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் காரைக்குடி - மைசூரு (06244) ஆகிய சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us