நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: கருமாத்துார் பொன்னாங்கன் கோயில் சினிமா இயக்குநர் பாரதிராஜாவின் குலதெய்வ கோயில். மகாசிவராத்திரியன்று குடும்பத்தினருடன் இங்கு வந்து வழிபடுவார்.
உடல்நலக்குறைவால் சிகிச்சை பெறும் அவர் குணமடைய வேண்டி இக்கோயிலில் பங்காளிகள், கோடாங்கிகள், பூஜாரிகள், அவரது அண்ணன் மகன் கமல் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது.

