sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விளையாட்டுப் போட்டிகள்

/

விளையாட்டுப் போட்டிகள்

விளையாட்டுப் போட்டிகள்

விளையாட்டுப் போட்டிகள்


ADDED : ஜூலை 30, 2025 06:47 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை; மதுரை அவனியாபுரம் குறுவட்ட அளவில் பெண்களுக்கான கால்பந்தாட்டம், ஆண்களுக்கான கோ-கோ போட்டிகள் அமுதம் மெட்ரிக் பள்ளியில் இருநாட்கள் நடந்தன.

போட்டிகளை பள்ளித் தாளாளர் ஜெயவீரபாண்டியன், முதல்வர் ஜெயஷீலா, துணை முதல்வர் ஸ்டெல்லா துவக்கி வைத்தனர். பெண்கள் கால்பந்து போட்டி 14 வயது பிரிவில் டி.வி.எஸ்., பள்ளி முதலிடம், அமுதம் பள்ளி 2 ம் இடம் பெற்றன. 17 வயது பிரிவில் டி.வி.எஸ்., பள்ளி முதலிடம், பிரஜ்னா பள்ளி 2ம் இடம் பெற்றன. 19 வயது பிரிவில் அவனியாபுரம் அரசு பள்ளி முதலிடம், பிரஜ்னா பள்ளி 2 ம் இடம் பெற்றன.

ஆண்கள் கோ-கோ போட்டி 14 வயதுக்கான பிரிவின் முதல் 2 இடங்களை புளியங்குளம் அரசு பள்ளியும், டி.வி.எஸ்., பள்ளியும் பெற்றன. 17 வயது பிரிவில் புளியங்குளம் அரசு பள்ளி முதலிடம், அமுதம் பள்ளி 2 ம் இடம் பெற்றன. 19 வயதிற்கான பிரிவில் பி.எம்.எஸ்., பள்ளி முதலிடம், சங்கரநாராயணன் பள்ளி 2 ம் இடம் பெற்றன. ஏற்பாடுகளை அமுதம் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் செய்தனர்.






      Dinamalar
      Follow us