ADDED : பிப் 27, 2026 05:29 AM
அ நிறம் | அளவு
மேலுார்: இ.மலம்பட்டி பகுதியில் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த நாலரை வயது ஆண் புள்ளி மானை நாய் கடித்ததில் இறந்தது.
வனத்துறையினர் மானை மீட்டு வெள்ளரிப்பட்டி பெருமாள் மலையில் அடக்கம் செய்தனர்.