தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/புள்ளி மான் மீட்பு

புள்ளி மான் மீட்பு

புள்ளி மான் மீட்பு


UPDATED : அக் 13, 2026 06:29 PM

ADDED : அக் 13, 2026 06:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 06:29 PM ADDED : அக் 13, 2026 06:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே கொக்குடையான்பட்டியில் பேயத்தேவர் ஆசிரியருக்கு சொந்தமான நிலத்தில் 70 அடி ஆழ கிணறு உள்ளது.

தண்ணீர் இன்றி வற்றிய கிணற்றில், சீமானுாத்து மலைப்பகுதியில் இருந்து தப்பி வந்த 2 வயது ஆண் புள்ளி மான் தவறி விழுந்தது. உசிலம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் கருப்பையா தலைமையில், வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி கயிறு கட்டி மானை மீட்டனர். கிணற்றில் விழுந்ததில் மானின் ஒரு கால் உடைந்த நிலையில் காயத்துடன் இருந்தது. மானுக்கு சிகிச்சை வழங்க வனத்துறையினர் ஏற்பாடு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us