ADDED : பிப் 01, 2025 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காஞ்சி காமகோடி மடத்தில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் மாதாந்திர ஜன்ம நட்சத்திர பூஜைகள் நடந்தன.
விக்ரகத்திற்கு அபிேஷகம், அலங்காரம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.