தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ முத்திரை முகாம்

முத்திரை முகாம்

முத்திரை முகாம்


ADDED : செப் 20, 2024 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2024 05:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார் : மேலுார் வணிகர் முன்னேற்ற சங்கத் தலைவர் முத்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது: சங்க அலுவலகத்தில் செப்.23 முதல் அக்.10 வரை சி, டி காலாண்டுகளுக்கு முதல் சரக முத்திரை ஆய்வாளர் நிவேதா தலைமையில் முத்திரை முகாம் நடக்கிறது.

முகாமில் வணிகர்கள் தங்களது தராசுகளுக்கு முத்திரையிட்டு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us