sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாநில சாம்பியன்ஷிப் பாட்மின்டன் போட்டி

/

மாநில சாம்பியன்ஷிப் பாட்மின்டன் போட்டி

மாநில சாம்பியன்ஷிப் பாட்மின்டன் போட்டி

மாநில சாம்பியன்ஷிப் பாட்மின்டன் போட்டி


ADDED : நவ 19, 2024 05:38 AM

Google News

ADDED : நவ 19, 2024 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தமிழ்நாடு இளைஞர் விளையாட்டு கழகம் சார்பில் மாநில சாம்பியன்ஷிப் பாட்மின்டன் போட்டி மதுரையில் நடந்தது.

போட்டி முடிவுகள்:

ஆண்கள் 10 வயது ஒற்றையர் பிரிவில் லக்சன்முத்து (21 - - 14) வீராவை வீழ்த்தினார். 12 வயது சவீத் (21 - -17) சென்சுதரையும் 14 வயது பிரிவில் மலர்அமுதன் (21 -- 18) நவீன்ராஜை வீழ்த்தினர். 17 வயது பிரிவில் தர்ஷன் (21- - 18) விஸ்ணு ராஜாவையும் 19 வயது பிரிவில் விஸ்வந் (21 -- 20) கார்த்திக்கையும் 21 வயது பிரிவில் கவிநயன் (21 -- 12) நவீன்ராஜையும் ஓபன் பிரிவில் கந்தவேல் (21- - 16) நவீனை வீழ்த்தினார்.பெண்கள் பிரிவு: 10 வயது ஒற்றையர் தனுஸ்ரீ (21 - -19) ஸ்ரீநிதியையும் 14 வயது பிரிவில் சுமித்ரா (21- - 15) பரிவர்த்தினியையும் 17 வயது பிரிவில் ஹர்சியா (21 -- 17) ஸ்ரீவர்ஷினியை வீழ்த்தினார். 19 வயது பிரிவில் பிளஸ்சி (30 -- 26) அனிதாவையும் 21 வயது பிரிவில் அனிதா (21 - -12) யாழினியை வீழ்த்தினர்.

14 வயது இரட்டையர் பிரிவில் அகிலன், சூரியா ஜோடி (21 -- 13) சுரேஷ், கிருஷ்ணா ஜோடியை வீழ்த்தினர். 17 வயது பிரிவில் தர்ஷன், விஷ்ணு ஜோடி (21 --10) சர்வேஸ்வரன், அகிலன் ஜோடியை வீழ்த்தினர். 19 வயது பிரிவில் விஸ்வந், கவிநயன் ஜோடி (21 -- 18) சுரேஷ், கிேஷார் ஜோடியை வீழ்த்தினர். ஓபன் பிரிவில் கந்தவேல், சாலமன் ஜோடி (21 -- 19) சுந்தர், கிர்த்திக் ஜோடியை வீழ்த்தினர்.

உடற்கல்வி ஆசிரியர் குமார் பரிசு வழங்கினார். வெற்றி பெற்றவர்களை நடுவர்கள் சுரேஷ், ஜனா, குல்லு பாராட்டினர். விளையாட்டு கழக செயலாளர் அன்பரசன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us