ADDED : மார் 05, 2024 05:29 AM

அ நிறம் | அளவு
மேலுார்,: துாத்துக்குடியில் மாநில செஸ் போட்டி நடந்தது.
மேலுார் அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 3ம் வகுப்பு மாணவி இஸ்பாடுஜானா 8 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் 6 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. 5ம் வகுப்பு படிக்கும் மாணவி வேதாஸ்ரீ, 10 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் 5 புள்ளிகள் பெற்று 3ம் இடத்தை பிடித்தார். அவர்களை தலைமையாசிரியை மணிமேகலை, பயிற்சியாளர் செந்தில்குமார், ஆசிரியர்கள் பாராட்டினர்.
