ADDED : செப் 15, 2025 04:01 AM

அ நிறம் | அளவு
மேலுார், : மதுரையில் முதல்வர் கோப்பைக்கான ஜூடோ போட்டி தென்மாவட்ட அளவில் நடந்தது.
இதில் மேலுார் ஜாஸ் பள்ளி கஜகேஸ்வரன், பிரதீஸ் தங்கம் வென்றனர்.
ஸ்ரீதேசன், ஜனனி, ஸ்ரீஜா வெண்கலம் வென்று மாநில போட்டிக்கு தேர்ச்சி பெற்றனர்.
அவர்களை தாளாளர் ஷ்யாம், முதல்வர் ஜெயபிரகாஷ், பயிற்சியாளர் பிரசன்னா, ஆசிரியர்கள் பாராட்டினர்.
