sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாநில ஹாக்கி போட்டிகள்

/

மாநில ஹாக்கி போட்டிகள்

மாநில ஹாக்கி போட்டிகள்

மாநில ஹாக்கி போட்டிகள்


ADDED : பிப் 22, 2024 06:32 AM

Google News

ADDED : பிப் 22, 2024 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநகர்: மதுரை திருநகர் ஹாக்கி கிளப் சார்பில் அண்ணா பூங்காவில் மாநில ஹாக்கி போட்டிகள் பிப்.,18ல் துவங்கியது.

நான்காம் நாளான நேற்றைய போட்டிகளின் முதல் ஆட்டத்தில் ஓசூர் அதியமான் பொறியியல் கல்லுாரி அணி டைபிரேக்கர் முறையில் 5--4 என்ற கோல் கணக்கில் சென்னை பட்டாபிராம் ஸ்ட்ரைக்கர்ஸ் ஹாக்கி அணியை வென்றனர். 2வது போட்டியில் வாடிப்பட்டி எவர் கிரேட் ஹாக்கி கிளப் அணி 4- - - 0 என்ற கோல் கணக்கில் சென்னை ஜெய் ஹாக்கி அகாடமி அணியை வென்றனர்.

3வது போட்டியில் மதுரை ஜி.கே. மோட்டார் அணி 6 - -0 என்ற கோல் கணக்கில் சென்னை சாய் ஹாக்கி அணியை வென்றனர். 4வது போட்டியில் தென் மண்டல போலீஸ் அணி 5 - -0 என்ற கோல் கணக்கில் துாத்துக்குடி பிலிப்ஸ் ஹாக்கி அணியை வென்றனர். இன்றும் போட்டிகள் நடக்கின்றன.






      Dinamalar
      Follow us