தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மாநில ஜூடோ மாணவர் தேர்வு

மாநில ஜூடோ மாணவர் தேர்வு

மாநில ஜூடோ மாணவர் தேர்வு


UPDATED : அக் 06, 2026 10:10 PM

ADDED : அக் 06, 2026 05:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:10 PM ADDED : அக் 06, 2026 05:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: மதுரையில் முதலமைச்சர் கோப்பை ஜூடோ போட்டி நடந்தது.

இதில் மேலுார் ஜாஸ் பள்ளி மாணவர்கள் கஜகேஸ்வர் தங்கப்பதக்கம், புகழ் வெள்ளி பதக்கம், தஸ்வின் வெண்கல பதக்கம் வென்றனர். ஜனனி, கோபி ஸ்ரீ, ஸ்ரீஜா நான்காம் பரிசை வென்று மாநில போட்டிக்கு தேர்ச்சி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் ஜெயந் வேத சாம், முதல்வர் ஜெயபிரகாஷ், பயிற்சியாளர் பிரசன்னா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us