தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மாநில சிலம்பப் போட்டி

மாநில சிலம்பப் போட்டி

மாநில சிலம்பப் போட்டி


UPDATED : நவ 23, 2026 06:02 PM

ADDED : நவ 23, 2026 06:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 06:02 PM ADDED : நவ 23, 2026 06:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: தி சாய் பாரம்பரிய கலை சார்பில் பரவை கற்பகம் பள்ளியில் நடந்த மாநில சிலம்பப் போட்டியில் திருப்பரங்குன்றம் கிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

ஒற்றைச் சுருள்வாள் பிரிவில் சாய் சஷ்டிதா முதல் பரிசு பெற்றார். இரட்டைச் சுருள்வாள் பிரிவில் ஜெயலட்சுமி, இரட்டைக் கம்பு பிரிவில் ஜனதன் முதல் பரிசும், பால வெங்கடேஷ் இரண்டாம் பரிசு பெற்றனர். ஒற்றைக்கம்பு பிரிவில் மோவியா ஸ்ரீ, அஸ்விதா, தமிழரசன், பிரணவ், பிரகலாதன், கீர்த்தனா ஆகியோர் முதல் பரிசு, பால சபரீஸ், வெற்றிவேல், மதுஸ்ரீ இரண்டாம் பரிசு, மகாலட்சுமி மூன்றாம் பரிசு பெற்றனர்.

பயிற்சியாளர்கள் ராஜா, சுதாகர், செல்வம், உடற்கல்வி ஆசிரியர்கள் அன்பரசன், லட்சுமணன் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us