ADDED : ஜூலை 26, 2025 04:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: சென்னையில் தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் சார்பாக மாநில ஜூனியர், சப் ஜூனியர் நீச்சல் போட்டி நடந்தது.
மதுரை கருப்பாயூரணி ரீஜாய்ஸ் நீச்சல் அகடாமி வீரர் ஆகாஷ் பாண்டியன் 50 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் தங்கப்பதக்கம், 50 மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் தங்கம், 100 மீட்டர் ஐ.எம்., பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.
அகாடமி சங்கத் தலைவர் ஜோசப் ராஜசேகர், துணைச் செயலாளர் முகேஷ், பொருளாளர் ஆரிப், பயிற்சியாளர்கள் சதீஷ்பாண்டியன், அப்துல்சலாம், வெங்கடேஷ் பாராட்டினர்.

