தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாநில டேக்வாண்டோ போட்டி

 மாநில டேக்வாண்டோ போட்டி

 மாநில டேக்வாண்டோ போட்டி


ADDED : பிப் 06, 2026 06:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 06:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை, பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான பாரதியார் தின, குடியரசு தினவிழா டேக்வாண்டோ போட்டிகள் மதுரையில் நடந்தன.

மகளிர் பிரிவு 14 வயது மகளிர் 16 கிலோ எடை பிரிவில் செயின்ட் சார்லஸ் மாணவி பிரியதர்ஷினி முதலிடம் பெற்றார். 18 கிலோ, 20 கிலோ பிரிவுகளில் சிறுமலர் பள்ளி கனிஷா 3வது இடம், ரியாஸ்ரீ 2வது இடம் பெற்றனர்.

17 வயதினருக்கான 35 கிலோ பிரிவில் சிறுமலர் பள்ளி முனீஸ்வரி 2ம் இடம், 49 கிலோ பிரிவில் ஹோலிஏஞ்சல் பள்ளி ஐஸ்வர்யா 3ம் இடம், 68 கிலோ பிரிவில் செயின்ட் சார்லஸ் பள்ளி முத்துலட்சுமி 3ம் இடம் பெற்றனர். 19 வயதினருக்கான 52 கிலோ எடை பிரிவில் செயின்ட் சார்லஸ் பள்ளி ஸ்ரீதேவி 3ம் இடம் பெற்றார்.

ஆடவர் பிரிவு 14 வயது ஆடவர் 18 கிலோ பிரிவில் தியாகராஜர் மாடல் பள்ளி ஜோயல் முதலிடம், 21 கிலோ பிரிவில் டி.புதுார் அரசு உயர் நிலைப் பள்ளி கார்த்திக் ராஜா 2ம் இடம் பெற்றனர். 17 வயதினருக்கான 73 கிலோ பிரிவில் செயின்ட் ஜான் பள்ளி ஸ்ரீராம் பாண்டியன் முதலிடம் பெற்றார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வினோத் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us