sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாநில வாலிபால் போட்டி

/

மாநில வாலிபால் போட்டி

மாநில வாலிபால் போட்டி

மாநில வாலிபால் போட்டி


ADDED : ஜன 20, 2024 05:03 AM

Google News

ADDED : ஜன 20, 2024 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: நாமக்கல் துாசூரில் மாநில வாலிபால் போட்டி நடந்தது. எட்டு அணிகள் போட்டியில் கலந்து கொண்டன.

முதல் போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி 25 - 13, 25 - 13 புள்ளிகளில் சென்னை மினி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியையும், 2வது போட்டியில் 25 - 19, 19 - 25, 23 - 25 புள்ளிகளில் சேலம் பாரதியார் அணியையும், 3வது போட்டியில் 21 - 25, 25 - 17, 25 -- 13 புள்ளிகளில் சென்னை டாக்டர் சிவந்தி கிளப் அணியையும் வீழ்த்தியது.

அரையிறுதி போட்டியில் சென்னை பனிமலர் பொறியியல் கல்லுாரி அணியை 25 - 19, 25 - 18 புள்ளிகளில் வென்ற அமெரிக்கன் கல்லுாரி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

சென்னை ஜெ.பி.ஆர்., பல்கலை அணி 25 - 20, 21 - 25, 19 -- 25 புள்ளிகளில் முதலிடம் வென்றது.






      Dinamalar
      Follow us