தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாநில வாலிபால்

மாநில வாலிபால்

மாநில வாலிபால்


ADDED : அக் 05, 2025 03:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 05, 2025 03:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை : மாநில அளவிலான மீனா சுந்தரி நினைவு கோப்பைக்கான மகளிர் பிரிவு வாலிபால் போட்டிகள் மதுரை அண்ணாமலையார் மெட்ரிக் பள்ளியில் நடந்தது.

24 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி அணி 2 - 0 செட் கணக்கில் திருச்சி ஜமால் முகம்மது கல்லுாரி அணியை வீழ்த்தியது. முதுநிலை முதல்வர் ஸ்ரீ தேவி காமாட்சி, கவுன்சிலர் துரைபாண்டி பரிசு வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us