sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 ஸ்டேஷன் முற்றுகை

/

 ஸ்டேஷன் முற்றுகை

 ஸ்டேஷன் முற்றுகை

 ஸ்டேஷன் முற்றுகை


ADDED : ஜன 06, 2026 06:18 AM

Google News

ADDED : ஜன 06, 2026 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: தமிழகத்தில் ரயில்வே, பேங்க்குகள் தபால் துறை உள்ளிட்ட மத்திய அரசின் பணிகளில் வடநாட்டு தொழிலாளர்களுக்கு அதிக அளவில் பணி ஒதுக்கீடு செய்யப்படுவதை கண்டித்து அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷனை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கிரீஸ் பாக்கியம் தலைமை வகித்தார்.

தாலுகா செயலாளர் சுபாஷ், இ.கம்யூ., மாவட்ட செயலாளர் முத்துவேல், துணைச் செயலாளர் சந்தானம், மாவட்டக் குழு உறுப்பினர் சுப்பிரமணி உள்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us