ADDED : பிப் 22, 2026 05:42 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மண்டல கூட்டம் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி தலைமை வகித்தார்.
செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் நெல்லை முபாரக் பங்கேற்றார்.
பொதுச் செயலாளர் நிஜாம் மொய்தீன், அமைப்பு பொதுச்செயலாளர் நஸ்ருதீன், செயலாளர் நஜ்மா பேகம் பங்கேற்றனர்.
மகளிரணி மாநில தலைவி பாத்திமா கனி ஒருங்கிணைத்தார். மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் நன்றி கூறினார்.
