ADDED : மார் 03, 2024 06:01 AM
அ நிறம் | அளவு
பேரையூர்: பேரையூர் தாலுகா நல்லமரம் சந்திரவதனம் 63. இவர் ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் ஆடுகளை மேய்த்து விட்டு வீட்டு அருகில் உள்ள கொட்டைகையில் இரவு அடைத்தார்.
நேற்று காலை 12 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
