தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வைக்கோல் விலை உயர்வு

 வைக்கோல் விலை உயர்வு

 வைக்கோல் விலை உயர்வு


ADDED : பிப் 10, 2026 06:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 06:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர்: வைக்கோல் விலை உயர்வால் பேரையூர் பகுதியில் கால்நடை வளர்ப்போர் கவலை அடைந்துள்ளனர்.

நெற் கதிர்களை அடித்தது போக மீதமுள்ள வைக்கோலை விவசாயிகளிடம் இருந்து கால்நடை வளர்ப்போர் விலைக்கு வாங்குகின்றனர். கடந்தாண்டு ரூ.15க்கு விற்ற ஒரு கட்டு வைக்கோல், தட்டுப்பாடு காரணமாக தற்போது ரூ.50க்கு மேல் விற்கப்படுகிறது.

டிராக்டர் வாடகை, ஆட்கள் கூலியும் உயர்ந்துவிட்டது. கால்நடை வளர்ப்போர் கூறுகையில், வைக்கோல் உள்ளிட்ட கால்நடை தீவனங்களின் விலை அதிகரித்ததால் வாங்க வழியின்றி உள்ளோம். கேரள வியாபாரிகள் போட்டி போட்டு வைக்கோலை வாங்குவதால் விலை உயர்ந்துவிட்டது என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us