தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மனஅழுத்தத்தால் சர்க்கரை நோய்

மனஅழுத்தத்தால் சர்க்கரை நோய்

மனஅழுத்தத்தால் சர்க்கரை நோய்


ADDED : நவ 13, 2024 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2024 05:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : 'நாள்பட்ட மன அழுத்தம் இளவயதில் சர்க்கரை நோய் வருவதற்கு வழிவகுக்கும் என்பதால் சுய பராமரிப்பு அவசியம்' என மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சர்க்கரை நோய் துறைத்தலைவர் மகேஷ் பாபு, பொது மருத்துவத்துறைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தனர்.

அவர்கள் கூறியதாவது: சர்க்கரை நோயானது உடல்நலத்தை மட்டுமல்ல; மனநலத்தையும் உணர்வு சார்ந்த நல்வாழ்வையும் கடுமையாக பாதிக்கிறது. இந்நோயாளிகள் கலக்கம், மனச்சோர்வு, மன அழுத்தம், தனிமைப்படுத்தல், குறைவான சுயமதிப்பீடு போன்ற உணர்வுகளால் அவதிப்படுகின்றனர். சமச்சீரான உணவுகளை உண்பது, நொறுக்குத்தீனி, சிற்றுண்டிகளை தேர்வுசெய்வதன் மூலம் ஆரோக்கியமான வாழக்கை வாழலாம்'' என்றார்.

மதுரை காந்தி மியூசியம் மற்றும் தெப்பக்குளத்தில் சிறப்பு பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us