நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: நகரி கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் யஸ்வந்த் முதல்வர் கோப்பை மாநில செஸ் போட்டியில்
வெண்கல பதக்கம், ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை வென்றார். அவரை பள்ளித் தலைவர் செந்தில்குமார், முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.