தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

 மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

 மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஜன 27, 2026 07:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2026 07:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு உசிலம்பட்டியில் வருவாய்த்துறையினர், நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி என்.சி.சி., மாணவர்கள் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். தாசில்தார் பாலகிருஷ்ணன், தலைமை ஆசிரியர் பரமசிவம், துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மதன்பிரபு, வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

* உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன்பு கொட்டம்பட்டி வலைச்சேரி கிராமம் சமூக ஆர்வலர் சரவணன், வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர்கள் ஜனநாயக முறைப்படி பணம் பெறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் விழிப்புணர்வு பிரசாரம் மே ற்கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us