தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாணவர் இறப்பு

 மாணவர் இறப்பு

 மாணவர் இறப்பு


ADDED : மார் 10, 2026 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 05:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்:மதுரை முத்துப்பட்டி செந்தில்குமார் மகன் பாலசந்துரு 17, பசுமலை தனியார் கல்லூரியில் முதலாண்டு படித்தார்.

பாலசந்துரு நேற்று மாலை நண்பர்களுடன் திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் குளிக்கச் சென்றார்.

ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாத அவர் நீருக்குள் மூழ்கினார். திருப்பரங்குன்றம் தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் வீரர்கள் சரவண பொய்கையில் மூழ்கிய பால சந்துருவின் உடலை மீட்டனர். திருப்பரங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us