ADDED : பிப் 20, 2026 05:30 AM
அ நிறம் | அளவு
பேரையூர்: தேனி மாவட்டம் கம்பம் ரவிக்குமார் மகன் ஆனந்தராஜ் 19. மதுரை மாவட்டம் திருமங்கலம் தனியார் கல்லுாரி மாணவர். பேரையூர் அருகே சாப்டூரில் தாத்தா வீட்டில் தங்கி படித்து வந்தார். நேற்று முன்தினம் டூவீலரில் கல்லுாரிக்கு சென்று விட்டு பேரையூர்- - சாப்டூர் சாலை கணவாய் அருகே வந்தபோது எதிரே வந்த தனியார் பஸ் மோதி இறந்தார்.
போலீசார் விசாரிக்கின்றனர்.
