ADDED : டிச 27, 2025 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு இலந்தைகுளத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் கோபால் பிரியன் 20. இவர் மதுரை மாவட்டம் எழுமலை பாலிடெக்னிக்கில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று மதியம் 3:30 மணிக்கு நண்பர் களுடன் மாவூற்று உதயகிரிநாதர் கோயில் குளத்தில் குளிக்கும் போது தண்ணீர் மூழ்கி உயிரிழந்தார்.
தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டனர். வத்திராயிருப்பு போலீசார் விசாரிக்கின்ற னர்.

