தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாணவர் பலி

மாணவர் பலி

மாணவர் பலி


ADDED : ஜன 22, 2025 09:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2025 09:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொட்டாம்பட்டி : துாத்துக்குடி மாவட்டம் கொட்டாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் 45. சென்னையில் வசிக்கிறார். ஊர் திருவிழாவிற்காக ஜீப்பில் குடும்பத்துடன் புறப்பட்டார். சென்னை ராமஜெயம் 40, ஓட்டினார்.

நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கருங்காலக்குடி பகுதியில் சென்னையில் இருந்து விருதுநகருக்கு பருப்பு ஏற்றிச்சென்ற லாரியின் பின்னால் ஜீப் மோதியதில் முத்துக்குமார் மகன் பரத் பிரசன்னா 18, (கல்லுாரி மாணவர்) இறந்தார். சரஸ்வதி 38, உறவினர்கள் 4 பேர் காயமுற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us