ADDED : செப் 26, 2026 05:42 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: மதுரை வண்டியூரை சேர்ந்த அன்பரசன் மகன் வித்யாதரன் 16.
சோழவந்தானில் உறவினர் வீட்டில் தங்கி ஆலங்கொட்டாரம் அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்தார். நேற்று காலை ஆர்.எம்.எஸ்., காலனி அருகே மதுரை மெயின் ரோட்டில் டூவீலரை ஓட்டிச்சென்ற போது லாரி மோதி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
