நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: ஆஸ்டின்பட்டி அருகே வெண்கல மூர்த்தி நகரை சேர்ந்த பாண்டி மகன் கலையரசன் 14.
அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படிப்பு வந்தார். நேற்று வயிற்று வலி காரணமாக வீட்டில் யாரும் இல்லாத போது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.