தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை


ADDED : நவ 02, 2025 03:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 02, 2025 03:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அடுத்த கெங்கமுத்துார் பிச்சால் மகள் தனலட்சுமி 19. மதுரை தனியார் கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்தார். 2 ஆண்டுகளாக இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார்.

அக்.,20ல் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us