தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை


ADDED : நவ 10, 2025 01:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2025 01:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: கோசாகுளத்தை சேர்ந்த வேன் டிரைவர் கார்த்திக்.

இவரது மகள் பேபி ஐஸ்வர்யா. பிளஸ் 1 படித்தார். அவர் அலைபேசியை அதிகம் பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்து பெற்றோர் கண்டித்துள்ளனர். மனமுடைந்த அவர் துாக்கிட்டு தற்கொலை செய்தார். கூடல்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us