தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாணவி தற்கொலை

 மாணவி தற்கொலை

 மாணவி தற்கொலை


ADDED : மார் 03, 2026 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 04:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: திருமங்கலத்தைச் சேர்ந்தவர் சரிகா 15. அரசு பெண்கள் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். படிக்குமாறு பெற்றோர் அழுத்தம் கொடுத்தனர்.

விரக்தி அடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us