ADDED : ஜன 23, 2026 06:20 AM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுார் தெற்கு தெரு வைகை பொறியியல் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் நடந்தது.
மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல் துறைத் தலைவர் திவ்யா வரவேற்றார். முதல்வர் (பொறுப்பு) சிவரஞ்சனி தலைமை வகித்தார். மேலாண்மை பிரதிநிதி மோகன் பேசினார். 2012 முதல் 2024 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இயந்திர பொறியியல் துறை தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
