sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 கராத்தேயில் மாணவர்கள் சாதனை

/

 கராத்தேயில் மாணவர்கள் சாதனை

 கராத்தேயில் மாணவர்கள் சாதனை

 கராத்தேயில் மாணவர்கள் சாதனை


ADDED : நவ 13, 2025 06:10 AM

Google News

ADDED : நவ 13, 2025 06:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: உலக சோடா கான் கராத்தே பெடரேஷன் சார்பில் மாநில கராத்தே போட்டி நடந்தது. இதில் மேலுார் போதிதர்மா தற்காப்பு கலை பயிற்சி பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

கருப்பு பட்டை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள்: அதிபதி, மோனிஷ், ரித்தீஷ், ஹரீஷ், ரேவந்த், மிர்த்யுன்சான், வசந்த ரூபன், கோகுல் ஜெய ஹரி, சாதனா, சஞ்சனா, சுபஸ்ரீ. 2வது கருப்பு பட்டை பெற்ற மாணவர்கள்: சுவேதா, ஜெயக்குமார்.

கட்டா, குமிட்டே போட்டிகளில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள்: வெற்றி லிங்கம் வசந்த ரூபன். கட்டா பிரிவில் முதல் பரிசு வென்றவர்கள்: தனிஷ் ஹரி, தனிஷ்மாறன், ஹர்ஷல் தேவ், சையது சிக்கந்தர், கமலேஷ், சிபிதரன், கிருஷ்ணா, சஞ்சனா, தனுஸ்ரீ, தன்சிகா, விஷ்வ தன்யா. 2ம் பரிசு வென்றவர்கள்: சாதனா, லக் ஷிதா ஸ்ரீ, தாமினி, ஹசிகா ஸ்ரீ, பட்டத்தரசி, லக் ஷிதா, வேணிகா, யோகேஷ் பாண்டியன், காவ்ய தர்ஷன், வெற்றிமாறன், சந்தோஷ், தர்ஷித், ரித்தீஷ், கபாஸ் பாண்டி. 3ம் பரிசு வென்றவர்கள்: ஹேமந்த் சங்கர், சங்கர கருப்பு முனீஷ், விதுன் ஹர்ஷன், முகோத கிருஷ்ணா, சண்முகம், அஸ்வின், அதிபதி, வெற்றி, ஜெயக்குமார், ஹரிஸ்யா ஸ்ரீ, நித்திகா, இதலிகா.

குமிட்டே முதல் பரிசு பெற்றவர்கள்: ஹேமந்த் ராஜகோபாலன், ரித்தீஷ், இளவெநில் நாச்சியார், பட்டத்தரசி, நிரஞ்சனா, சுபஸ்ரீ, சஞ்சனா. 2ம் பரிசு வென்ற மாணவர்: தனிஷ் மாறன், 3ம் பரிசு வென்றவர்கள்: தனிஸ்ஹரி, மிதுன்ராஜ், பால ரஞ்சன், கோயிலான், வெற்றி, கிருபாகரன், சந்தோஷ், அதிபதி, ஜெயக்குமார், மோனிஷ், நித்திகா, சஞ்சனா, சாதனா.

மாணவர்களை பயிற்சியாளர் செந்தில் போஜராஜன் பாராட்டினார்.






      Dinamalar
      Follow us