ADDED : பிப் 19, 2024 06:06 AM

அ நிறம் | அளவு
மேலுார் : மதுரையில் தமிழ்நாடு பாரம்பரிய கலை சிலம்பாட்ட பள்ளி சார்பில் 14 வது மாநில சிலம்ப போட்டி நடந்தது. லதா மாதவன் மெட்ரிக் பள்ளி யு.கே.ஜி., மாணவி நேகாஸ்ரீ வெள்ளி பதக்கம், பாலிடெக்னிக் மாணவர் மருதுபாண்டி தங்க பதக்கம் வென்றனர்.
அவர்களை சேர்மன் மாதவன், செயல் அலுவலர் முத்துமணி, காந்திநாதன், முதல்வர் அனிதா, துணை முதல்வர் வினோத்குமார், பயிற்சியாளர் சோபியா, பி.ஆர்.ஓ., பிரபாகரன் பாராட்டினர்.
