தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாணவர்கள் சாதனை 

மாணவர்கள் சாதனை 

மாணவர்கள் சாதனை 


ADDED : செப் 01, 2025 02:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2025 02:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான்: சோழவந்தான் அருகே நகரி கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் முதல்வர் கோப்பை 'செஸ்' போட்டியில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

யாஸ்வந்த் 2024, 2025ல் தொடர்ந்து 2 ஆண்டுகளாக தங்கப்பதக்கம் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஜெய்தம்பரீஸ் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெள்ளி வென்றார். கல்விக் குழும பள்ளிகளின் தலைவர் செந்தில்குமார், ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us