தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாணவர்கள் சாதனை

மாணவர்கள் சாதனை

மாணவர்கள் சாதனை


ADDED : செப் 14, 2025 04:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2025 04:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான்: சோழவந்தான் அருகே நகரி கல்வி இன்டர் நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் முதல்வர் கோப்பை மாநில போட்டி களில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.

பாட்மின்டன் இரட்டையர் போட்டியில் சிறுவர்கள் பிரிவில் பிரபாகரன், நரேந்தரந்த், சிறுமிகள் பிரிவில் ஸ்ரீநிதி, தனிஷ்கா வெண்கலம், கூடைப்பந்து, கிரிக்கெட் பெண்கள் பிரிவில் வெள்ளி, 'செஸ்' போட்டி யில் யஷ்வந்த் தங்கம், ஜெய்தம்பரிஷ், வெள்ளி, வாள் வீச்சு சேபர் பிரிவில் பிரதிக் தங்கம் என பல்வேறு பிரிவுகளில் பதக்கங்கள் வென்றனர். அவர்களை பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us