தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ போட்டியில் மாணவர்கள் சாதனை

போட்டியில் மாணவர்கள் சாதனை

போட்டியில் மாணவர்கள் சாதனை


ADDED : டிச 10, 2024 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 10, 2024 05:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்:மேலுாரில் பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு பாரதிதாசன் பயிற்சி குடில் அகாடமி மற்றும் இளைஞர்களின் வெற்றிப் பயணம் அமைப்பின் சார்பில் மாணவர்களுக்கான போட்டி நடந்தது.

மாணவரணி செயலாளர் சந்தோஷ் வரவேற்றார். பேச்சு, ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாட்டு கல்வி இயக்கம் நிர்வாகி கர்ணன், இயற்கை வேளாண் செயற்பாட்டாளர் திருமாறன், அகாடமி செயலாளர் சூர்யா உள்ளிட்டோர் கேடயம், சான்றிதழ் வழங்கினர். தாளாளர் ஜீவா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us