UPDATED : அக் 12, 2026 06:08 PM
ADDED : அக் 12, 2026 06:06 PM
மேலுார்: மதுரையில் ஜி.ஆர்., மார்சியல் ஆர்ட்ஸ் அகாடமி, இந்தியன் சிலம்பப் பள்ளி இணைந்து சிலம்பப் போட்டி நடத்தினர். இதில் மேலுார் போதிதர்மா தற்காப்புகலை பயிற்சி பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பயிற்சியாளர் செந்தில் போஜ ராஜன், துணை பயிற்சியாளர் வெற்றி,ஜெயக்குமார், ரித்தீஷ், வசந்த் ரூபன் பாராட்டினர்.
ஒற்றை கம்பு போட்டியில் முதல் பரிசு வென்றவர்கள்: நேதாஜி போஸ், அக மகிழன், தனிஷ்ஹரி, மித்ரன், ஜஸ்வந்த், ராஜ தர்ஷன், தேவமித்ரா, ஜெயசோவின், அனன்யா நாச்சியார், ரிஷ்வந்த்.
2ம் பரிசு வென்றவர்கள்: நந்துகிஷோர், சிவன் ஜலபதி, விகாஸ், தர்ஷித், வேல்அபிமன்யு, மிதுன்ராஜ், லக்சிகாஸ்ரீ, வர்ணிகாஸ்ரீ, மற்றொரு லக்சிகாஸ்ரீ, ரியா, வித்வீரா, சுவீட்லி, நைனிகா, சாதனா, சஞ்சனா, பிரதுர்ஷன், யஸ்வந்த்.
3ம் பரிசு வென்றவர்கள்: விஷ்வா, ஜெயராஜ், வித்யாரன், முகம்மது சப்வான், ஜேசுவாஎய்டன், மித்ரன், மகிழன், சாம்ரோகித், விகாஸ், ஹேமஜனன்யா, கோமதி, சபரிப்ரியன், ஜயைதாஸ்ரீ, பாண்டி மீனா, ஏஞ்சலினா, வேணிகா, தனுஸ்ரீ, ஜெய்ஜினிஹனா, சம்யுக்தா, ருத்திரன், ஹரிதாவேணி, மித்ரஜித், வேந்தன்.
தொடுமுறை முதல் பரிசு வென்றவர்கள்: வெற்றி, விஷ்வா, கோயிலான், பட்டத்தரசி. 2ம் பரிசு: சாதனா லட்சுமி. 3ம் பரிசு சுவீட்லி.
சுருள்வாள் 2ம் பரிசு சமர் கிருஷ்ணா.
