ADDED : செப் 09, 2026 04:15 AM

மேலுார்: மதுரை, திருமங்கலத்தில் வின்னர்ஸ் மார்சியல் ஆர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி, லீ சாம்பியன் சிலம்பம் அகாடமி மற்றும் இந்தியன் சிலம்ப பள்ளி இணைந்து சிலம்ப போட்டி நடத்தினர்.
மேலுார் போதிதர்மா தற்காப்பு கலை பயிற்சிப் பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர். போட்டியில் வென்ற மாணவர்களை பயிற்சிப் பள்ளித் தலைமை பயிற்சியாளர் செந்தில் போஜராஜன், பயிற்சியாளர் ஜெயக்குமார் பாராட்டினர்.
தொடுமுறை போட்டி: காசியுவமூர்த்தி, தாமினி முதலிடம், தரணிதரன், ரோஸிகா 2ம் இடம், சந்தோஷ், பவஸ்ரீ, விஷ்வா 3ம் இடம் பெற்றனர்.
ஒற்றைக்கம்பு போட்டி: லோகித்குமரன், தர்ஷித் குமரன், சமர் கிருஷ்ணா, விஷ்வா, பிரதுர்ஷன், தனிஷ் ஹரி, சாதனா லட்சுமி, அனன்யா நாச்சியார் முதலிடம், தர்ஷித், தனுஷ்கொடி, மோகித், பிரகதீஷ் முதலிடம் பெற்றனர்.
பவஸ்ரீ, ஹேமந்த்ரி, சம்யுக்தா,வர்ணிகா ஸ்ரீ, தன்ஷிகா, வர்ஷினி, சுவீட்லி 2ம் இடம் பெற்றனர்.
3ம் இடத்தை சஷ்திக்வேலன், சரவண குரு, மித்ரன், முகமது முபீத், முகமது ஹம்ஸா, விகாஷ், சபரி தர்ஷன், நந்கிஷோர், முகமது சப்வான், மகிழன், சிவன் ஜலபதி, சாய் கார்த்திகேயன், சங்கர கருப்பு முனீஸ், ஹேமந்த்சங்கர், சாம் ரோகித், முஸ்பிரா, ரோஸிகா, ராஜபிரனதி, ரூபைதா, கோமதி, தனுஸ்ரீ, நவனீதா, தாமினி, ஜனயதாஸ்ரீ, ஹர்ஷிதா, பாண்டி மீனா, தேவ மித்ரா பெற்றனர்.
