UPDATED : அக் 09, 2026 05:15 AM
ADDED : அக் 08, 2026 06:36 PM

அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கம் சார்பில் மாநில போட்டிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்தது.
உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மெட்ரிக் பள்ளி மாணவி பத்மபிரியா மஹி சப் ஜூனியர் 29 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று முதலிடம் பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். பயிற்சியாளர்கள் யுவராஜ், நடராஜன் ஆகியோரை பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.
