sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாநில போட்டிக்கு மாணவிகள் தகுதி

/

மாநில போட்டிக்கு மாணவிகள் தகுதி

மாநில போட்டிக்கு மாணவிகள் தகுதி

மாநில போட்டிக்கு மாணவிகள் தகுதி


ADDED : ஜூன் 18, 2025 04:17 AM

Google News

ADDED : ஜூன் 18, 2025 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி:மதுரை ராயல் வித்யாலயா பள்ளியில் மாவட்ட சிலம்பாட்டம் கழகம் சார்பில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடந்தன.

உசிலம்பட்டி ஆர்.சி., பெண்கள் பள்ளி மாணவியர்கள் சப் ஜூனியருக்கான 25 - -27 கிலோ எடைப்பிரிவில் அனுதாரணி, 37 - -40 கிலோ எடைப்பிரிவில் கலைவாணி, 40 - -45 கிலோ எடைப்பிரிவில் பானுமுகி ஆகியோர் முதலிடம் பெற்றனர். 40 - -45 கிலோ எடைப்பிரிவில் அனுதாரரிகா 3ம் இடம் பெற்றார்.

முதலிடம் பெற்ற மாணவிகள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். அவர்களையும், பயிற்சியாளர்கள் யுவராஜா, நடராஜனையும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us