ADDED : ஏப் 25, 2025 06:45 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை சின்மயா மிஷன் சார்பில் கோடை விடுமுறையை முன்னிட்டு 'சம்மர் கேம்ப் லீட்' ஏப்.26 முதல் மே 1 வரை நடக்க உள்ளது. இதில் ஆறு முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பங்கேற்கலாம்.
பூஜை, கதை சொல்லுதல், பஜனை, யோகா, பாரம்பரியம், கலாசாரம், விளையாட்டு, ஆர்ட் கிராப்ட் குறித்து பயிற்சி அளிக்கப்படும். பங்கேற்கும் குழந்தைகளுக்கு 'கேம்ப் கிட்' வழங்கப்படும். தகவலுக்கு: 98424 30922.
