தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கோடை சிறப்பு பயிற்சி வகுப்பு

கோடை சிறப்பு பயிற்சி வகுப்பு

கோடை சிறப்பு பயிற்சி வகுப்பு


ADDED : மே 02, 2025 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2025 06:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில்குழந்தைகள், பெண்களுக்கான கோடை கால பயிற்சி வகுப்புகள் மே 1-30 நடக்கிறது. இதில் இசை, கீற்றுக்கலை, ஒயிலாட்டம், தோற்பாவைக் கூத்து உள்ளிட்ட ஏராளமான வகுப்புகள் நடக்கின்றன.

பெண்களுக்கு அழகுக்கலைப் பயிற்சி, உடல் - மனநலப் பயிற்சிகள்அளிக்கப்படுகிறது. பொது நுாலக இயக்ககம், பள்ளிக்கல்வித்துறை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us